ஜாதக ஆராய்ச்சி இணைய தளம்

முதல் தமிழ் ஜாதக ஆராய்ச்சி இணைய தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கீழே கொடுகப்படுள்ள ராசி கட்டங்களில், வலது பக்கதில் உள்ள கிரகங்களை Drag and Drop செய்து கொள்ளுங்கள். பின்னர் Submit பட்டனை அழுத்தியவுடன் ஜாதக பலன்கள் கணிக்கப்பட்டு காண்பிக்கப்படும். பன்னிரண்டு பாவ பலன்கள், யோகங்கள், லக்ன பலன்கள் மற்றும் கிரகங்களின் பார்வைகள் முதலானவை உங்களுக்கு கிடைக்கும்.

இந்த பதிப்பு ஒரு Beta Version ஆகும். இதில் சில தவறுகள் நிச்சயம் இருக்கும். பல தகவல்கள் விடுபட்டு போயிருக்கும். கூடிய விரைவில் ஒரு நிலையான பதிப்பினை வெளியிட முயற்சி செய்கின்றோம்.

பொதுவாக ஜாதகத்தில் நல்ல பலன்கள் சொல்லப்பட்டால் அதனை முழுதாக நம்புங்கள். அப்படியே உங்களுக்கு நடக்கும். ஏனெனில் எண்ணம் போலவே வாழ்க்கை அமையம் என்பது விதி. கெட்ட பலன்கள் சொல்லப்பட்டால் வருந்தாதீர்கள். உங்கள் மனதை தூய்மைபடுத்தி, தூய இருதயத்தோடு நீங்கள் விரும்பும் இறைவனை சரணடையுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு என்பதும் உலக நியதி.

ஆராய்ச்சி ராசிக்கட்டம்

Meenam
Mehsam
Rishabam
Mithunam
Kumbam
Rasi
Kadagam
Magaram
Simmam
Dhanusu
Viruchigam
Thulam
Kanni
Planets
Vakram
Guru (V)
Sani (V)
Sevvai (V)
Sukran (V)
Bhudhan (V)


Name:
Date of Birth:
Time of Birth:
Place of Birth:
Natchathiram:
Natchathira Paadam